தென்காசி. நவ. - 26 -தென்காசி சட்டமன்ற தொகுதியில் 30.11.2011 அன்று சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சரத்குமார் தமிழக அரசு வழங்கும் இலவச மிக்சி, கிரைண்டர், பேன்ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். தென்காசி தொகுதிக்கு உட்பட்ட ஆயிரப்பேரி ஊராட்சியில் அங்கராயன்குளம், சில்லரைப்புரவு ஊராட்சியில் முத்துமாலைபுரம், வீ.கே.புதூர் தாலுகா முத்தம்மாள்புரம், கே.நவநீதகிருஷ்ணாபுரம், ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவற்றை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி கோட்டாட்சி தலைவர், தென்காசி, வீ.கே.புதூர் வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், சமத்து மக்கள் கட்சி நிர்வாகிகள் எஸ்.வி.கணேசன், அமைப்பு செயலாளர் காளிதாசன், மாவட்ட செயலாளர் தங்கராஜ், மாவட்ட துணைத்தலைவர் கண்ணன், மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.
Friday, November 25, 2011
தென்காசி மக்களுக்கு இலவச மிக்சி,கிரைண்டர், பேன் - சரத்குமார் வழஙகுகிறார்
விஜயகாந்த் மீது சரத்குமார் தாக்கு
சென்னை, நவ.25:பத்திரிகைகளில் செய்தி வர வேண்டும் என்பதற்காக சவால் விட்டு பேசுவதா என்றும் அதிமுக ஆதரவு இல்லாமல் 29 தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெற்றிருக்க முடியுமா என்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ, தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கேள்வி எழுப்பி உள்ளார்..
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் பால் விலை, பேருந்துக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியிருப்பது தமிழகத்தின் தற்போதைய நெருக்கடியான பொருளாதார நிலையில் தவிர்க்க முடியாது என்பதையும், மக்கள் மீது இந்த விலை உயர்வு என்னும் சுமையை சுமத்துகிறோமே என மன வேதனையில்தான் முதல்வர் இவற்றை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் என்பதையும் ஏற்கனவே நான் தெரிவித்திருந்தேன்.
கடந்த கால ஆட்சியாளர்களின் பல ஓட்டு வங்கி அரசியல் அறிவிப்புகளாலும், தவறான பொருளாதார நிர்வாகத்தாலும் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியை சரிசெய்ய அறிவிக்கப்பட்டிருக்கும் தற்போதைய விலை உயர்வுகள் கசப்பான மருந்தாக இருந்தாலும், அதனால் மக்கள் சோர்வடைந்தாலும், வருங்காலத்தில் தமிழகம் பொருளாதார அடிப்படையில் உயர வேண்டும். தமிழக மக்களின் வருங்காலம் செழிப்பாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய முடிவை முதல்வர் ஜெயலலிதா எடுத்திருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.
இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்பது கடந்த ஆட்சியாளர்களுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் அவர்கள் பேருந்து கட்டண உயர்வு, பால்விலை உயர்வு இவற்றைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடத்துவதுதான் வேடிக்கை. மத்திய அரசு பெட்ரோல் விலையை பலமுறை உயர்த்தியபோது வெறும் கண்டன அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டவர்களும், மவுனம் சாதித்தவர்களும் தமிழகத்தில் இன்றைய விலை உயர்வுக்காக உண்ணாவிரதப் போராட்டமும், கண்டனப் போராட்டங்களும் நடத்துவது வெறும் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் என்பதை உணர முடிகிறது.
இந்த இரட்டை நிலைப்பாடு உண்மையிலேயே வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத்தில் எதிர்க்கட்சியாக கூட அமரமுடியாத நிலை, உள்ளாட்சித் தேர்தலிலும் தோல்வி என்ற நிலையில் மத்தியில் இருக்கும் பதவிச் சுகத்தை இழந்து விடக் கூடாது என்பதாலும், மத்திய அரசுக்கு பெட்ரோல் விலை உயர்வின் போது எந்தவித நெருக்கடியும் திமுகவினால் தரமுடியவில்லை என்பதையும்,
ஆறு மாத காலத்திற்குள்ளாக கூட்டணி தர்மத்தை மீறி அ.தி.மு.க.வை விமர்சித்து வருவதோடல்லாமல் ஆட்சியை கலைத்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இறுமாப்போடு கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சமீபத்தில் பால் விலை, பேருந்துக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியிருப்பது தமிழகத்தின் தற்போதைய நெருக்கடியான பொருளாதார நிலையில் தவிர்க்க முடியாது என்பதையும், மக்கள் மீது இந்த விலை உயர்வு என்னும் சுமையை சுமத்துகிறோமே என மன வேதனையில்தான் முதலமைச்சர் இவற்றை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் என்பதையும் ஏற்கனவே நான் தெரிவித்திருந்தேன்.
கடந்த கால ஆட்சியாளர்களின் பல ஓட்டு வங்கி அரசியல் அறிவிப்புகளாலும், தவறான பொருளாதார நிர்வாகத்தாலும் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியை சரிசெய்ய அறிவிக்கப்பட்டிருக்கும் தற்போதைய விலை உயர்வுகள் கசப்பான மருந்தாக இருந்தாலும், அதனால் மக்கள் சோர்வடைந்தாலும், வருங்காலத்தில் தமிழகம் பொருளாதார அடிப்படையில் உயர வேண்டும். தமிழக மக்களின் வருங்காலம் செழிப்பாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய முடிவை முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்திருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.
இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்பது கடந்த ஆட்சியாளர்களுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் அவர்கள் பேருந்து கட்டண உயர்வு, பால்விலை உயர்வு இவற்றைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடத்துவதுதான் வேடிக்கை.
மத்திய அரசு பெட்ரோல் விலையை பலமுறை உயர்த்தியபோது வெறும் கண்டன அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டவர்களும், மவுனம் சாதித்தவர்களும் தமிழகத்தில் இன்றைய விலை உயர்வுக்காக உண்ணாவிரதப் போராட்டமும், கண்டனப் போராட்டங்களும் நடத்துவது வெறும் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் என்பதை உணர முடிகிறது.
இந்த இரட்டை நிலைப்பாடு உண்மையிலேயே வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத்தில் எதிர்க்கட்சியாக கூட அமரமுடியாத நிலை, உள்ளாட்சித் தேர்தலிலும் தோல்வி என்ற நிலையில் மத்தியில் இருக்கும் பதவிச் சுகத்தை இழந்து விடக் கூடாது என்பதாலும், மத்திய அரசுக்கு பெட்ரோல் விலை உயர்வின் போது எந்தவித நெருக்கடியும் தி.மு.க.வினால் தரமுடியவில்லை என்பதையும், பெட்ரோல் விலை உயர்வின் போது மட்டுமின்றி இலங்கைத் தமிழர் பிரச்சனையிலும் கூட சுய ஆதாய நோக்கில்தான் நடந்து கொண்டார்கள் என்பதையும் நாடே அறியும்.
விலையேற்றத்தை கண்டித்து நேற்றைய தினம் உண்ணாவிரதம் இருந்த ஒரு கட்சித் தலைவர், ஆட்சியைக் கலைத்துவிட்டு ஓராண்டு காலம் ஆளுநர் ஆட்சி நடத்த விட்டு அதன் பிறகு தேர்தல் நடத்தி யார் வெற்றி பெறுவோம் என்று பார்ப்போம் என்று சவால் விட்டு பேசியிருக்கிறார். கட்சித் தொடங்கியதிலிருந்து கடவுளோடும், மக்களோடும்தான் கூட்டணி என்று கூறி வந்தவர், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததால்தான் 29 தொகுதிகளில் அவரது கட்சி வெற்றி பெற முடிந்தது. உள்ளாட்சித் தேர்தலில் அக்கூட்டணியிலிருந்து விலகியதால் அவரது கட்சி மிகப் பெரிய தோல்வியடைய நேரிட்டது.
ஆறு மாத காலத்திற்குள்ளாக கூட்டணி தர்மத்தை மீறி அ.தி.மு.க.வை விமர்சித்து வருவதோடல்லாமல் ஆட்சியை கலைத்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்று இறுமாப்போடு கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. ஒரு பொதுத் தேர்தல் நடத்துவதற்கு எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும், அதனால் அரசுக்கும், பொது மக்களுக்கும் எத்தகைய சிரமங்கள் ஏற்படும் என்பதை உணராமல் பேசியிருப்பது நியாயமானதாக தோன்றவில்லை.
அருதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சி பீடத்தில் இருக்கும் அரசை கலைக்க வேண்டும் என்பதும் ஜனநாயக மரபுகளுக்கு முரண்பட்டதாகவே அமைந்துள்ளது. இப்படியாக அரசியல் என்றாலே ஆட்சியாளர்களை எதிர்ப்பது அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என்று செய்திகளில் வர வேண்டும் என்பதற்காகவே அரசியல் நடத்துவது என்று ஆரோக்கியமான ஜனநாயகம் ஆகாது. அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது அரசியல் கட்சிகளின் தார்மீக கடமையும், பொறுப்பும் ஆகும் என்றாலும் எதிர்க்க வேண்டும் என்பதற்காக உண்மை நிலைமை உணராமலும் பரிசீலிக்காமலும இருந்து விடக் கூடாது. ஆரோக்கியமான கருத்துக்களை பரிந்துரைகளை அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு அரசுக்கு எடுத்துரைப்பதே நாகரீக அரசியலாகும்.
அதை விடுத்து போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது, சவால்கள் விட்டு பேசுவது போன்றவை பிரச்சனைகளுக்கு தீர்வாகாது. நான் ஏற்கனவே அறிவித்திருந்தபடி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் நிதிச்சுமையை நிச்சயமாக தன் நிர்வாகத் திறமையால் சீர்படுத்துவார்கள் என்றும், அதன் மூலம் தற்போது தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிதிச்சுமையையும் இறக்கி வைப்பார்கள் என்றும் திடமாக நம்புகிறேன் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

Subscribe to:
Comments (Atom)