சென்னை, மார்ச்.- 3 - சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச் செல்வியின் வெற்றிக்கு பாடுபட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் முத்துச்செல்வியின் வெற்றிக்காக தேர்ல் பணிகளில் ஈடுபட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பகுதி வாரியாக 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் விபரம் வருமாறு:-
மேல நீலித நல்லூர் ஒன்றியம் (மேற்கு பகுதி) - மாநில துணைத் தலைவர் நாராயணன் எம்.எல்.ஏ, மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.வி.கணேசன், எம்.விசுவாசம், வி.எம்.ராயப்பன், எம்.பி.ராமராஜா, ஜே.ராம் கபிலன், குமுதா, சுரேஷ் கண்ணன், செல்லப்பெருமாள். மேல நீலித நல்லூர் ஒன்றியம் (மேற்கு) - மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், மாநில அமைப்புச் செயலாளர், ஆர்.கே.காளிதாஸ், ஜே.ராபர்ட்சன், ஆர்.வி.ராமர், எல்.அகஸ்டின் தங்கராஜ், பி.தமிழழகன், சோனா மஹேஷ், ஆல்வின். மேல நீலித நல்லூர் கிழக்கு (கிழக்கு) ஆர்.ஜெயப்ரகாஷ் மாநில கொள்கைபரப்பு செயலாளர், நெல்லை கணேசன், மணி, கணபதி தேவர், வெள்ளைத்துரை பாண்டியன், கே.பி.காலசாமி, ராஜசேகரப் பாண்டியன், பி.ஆர்.எல்.காமராஜ்.
சங்கரன்கோவில் நகரம் (1 முதல் 15 வார்டு வரை) - என்.எம்.எஸ்.விவேகானந்தன் மாநில கலை இலக்கிய அணி செயலாளர், கனகவேல், ஆறுமுகசாமி, துரைராஜ், பஞ்சாங்கம், ராஜேஸ்வரி, பாலகணேஷ், சேவுகபாண்டி, ஜெயலட்சுமி.
குருவிக்குளம் (தெற்கு) - என்.சுந்தர் தென் மண்டல செயலாளர், எஸ்.சுதாகர் மாநில தொழில்சங்கத்தலைவர், ரஞ்சித், முருகன், காமராஜ், செல்வம், வினோத்குமார், சேர்மன். குருவிக்குள் (வடக்கு) - ஜி.ஈஸ்வரன் மதுரை மண்டல செயலாளர், ஜெயக்குமார், நாகமணி, ராஜபாண்டி, மாடசாமி, ஜே.ஆர்.எஸ்.ராஜரத்தினம், டேவிட், கணேசன்.
மேலநீலித நல்லூர் (கிழக்கு) - டி.ஆர்.தங்கராஜ் மாவட்டச் செயலாளர், டி.டி.என்.லாரன்ஸ் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர், புலிப்பாண்டியன் (எ) சுப்பையா, கே.விஜயன், முத்துராம், மூர்த்திப் பாண்டியன், ராம்குமார், எஸ்.அந்தோனியம்மாள், ராமர்.
சங்கரன்கோவில் நகரம் (16 முதல் 25 வார்டு வரை) - கே.வி.கே.துரை மாவட்ட இளைஞரணி செயலாளர், முத்துராஜ், திருமலைசாமி, ஐயப்பசாமி, முருகேசன், அருணா, சீனிவான், அருணாச்சலம், இருளப்பன். சங்கரன்கோவில் ஒன்றியம் - கனகவேல், மகாலிங்கம், ஜெயக்குமார், பி.ஆர்.எல்.ஆறுமுகம், இலக்கியன், கார்த்திக், ராம்குமார், மகேஷ்.
மேலும் தேர்தல் பிரச்சாரப்பணிக்காக கட்சியின் அவைத்தலைவர் வி.செல்வராஜ் ஐ.ஏ.எஸ் அரசியல் ஆலோசகர் ரவீந்திரன் துரைசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள், ஏ.என்.சுந்தரேசன், திண்டுக்கல் இரா.மணிமாறன் முன்னாள் எம்.எல்.ஏ, என்.என்.சண்முகசுந்தரம் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சரத்குமார் அறிக்கையில் கூறியுள்ளார்.