ஏப்ரல் 15 தென்காசி : தென்காசியில் நடந்த ரத்ததான முகாமை சரத்குமார் துவக்கி வைத்தார். தென்காசி கே.பி.ஆஸ்பத்திரியில் கே.பி.அறக்கட்டளை, மின்வாரிய அம்பேத்கர் பணியாளர்கள் மற்றும் பொறியாளர்கள், பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமை ச.ம.க.தலைவர் சரத்குமார் துவக்கி வைத்தார். டாக்டர் சங்கரகுமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் செந்தூர் பாண்டியன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் மாடசாமி பாண்டியன், குற்றாலம் செயலாளர் குமார் பாண்டியன், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட துணை செயலாளர் வி.பி.மூர்த்தி, தென்காசி நகர செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் சங்கரபாண்டியன், செல்லப்பன், கலை இலக்கிய அணி சாந்தசீலன், மயில்ராஜ், மின்வாரியம் கே.பி.எம்.துரை, நெல்லை முகிலன், ச.ம.க.மாநில நிர்வாகி காளிதாசன், மாவட்ட செயலாளர் தங்கராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் துரை, ஒன்றிய செயலாளர் மிராசு, இந்திய கம்யூ., செயலாளர் செந்தில், மார்க்சிஸ்ட் கம்யூ., பால்ராஜ், புதிய தமிழகம் சந்திரன், மின்வாரிய அம்பேத்கர் பணியாளர்கள் சங்க மாநில இணை செயலாளர் முத்துக்குமார், மாரியப்பன், சசிகுமார், ஸ்டீபன் மைக்கேல்ராஜ், பீர்முகம்மது, அறக்கட்டளை தலைவர் கந்தசாமி, பீர்முகம்மது, ரெட்கிராஸ் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Friday, April 15, 2011
தென்காசியில் ரத்ததான முகாமை ஏப்ரல் 15 2011 சரத்குமார் துவக்கி வைத்தார்

Subscribe to:
Post Comments (Atom)

சரத்குமார் கண்டிப்பாக சாதிப்பார்....election முடித்த பின்பும் அவர் தென்காசி இல் இருந்து மக்கள் பணி செய்து வருகிறார்... தென்காசி இன் நிரந்தர நாயகன் சரத்குமார் வாழ்க.. வளர்க நும் பணி...
ReplyDelete